நாட்டு மக்களுக்கான உரையில் மோடிக்கு நன்றி தெரிவித்த பிரேசில் அதிபர்
புதுடில்லி: கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, ஹைட்ராக்சிகுளோரோகுயின் மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதித்து, பிரேசில் மக்களுக்கு சரியான நேரத்தில் உதவி செய்ததற்காக பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார். கொரோனா …